Song: 29.Yesu Nam Patcham
Artist:  Ostan Stars
Year: 2021
Viewed: 74 - Published at: a year ago

கர்த்தர் நமக்காக
யுத்தம் செய்யும் தேவன்
மேற்கொள்ளுவார் நமக்கா
மேற்கொள்ளுவாரே

அசைக்கப்பட மாட்டோம்
தோற்றுப் போக மாட்டோம்
இயேசு நம் பட்சம்

நம் பாரம் யாவும் சுமப்பார்
நிந்தை மாற்றுவார்
மேற்கொள்ளுவார் நமக்கா
மேற்கொள்ளுவாரே

அசைக்கப்பட மாட்டோம்
தோற்றுப் போக மாட்டோம்
இயேசு நம் பட்சம்

வாழ்வே நான் ஜீவனோடு
இயேசுவின் உயிர்த்த வல்லமை
என்னுள் இருப்பதால்
விடுதலையானே
இயேசு நாமத்தால்

1.நம் பாரம் யாவும்  சுமப்பார்
நிந்தை மாற்றுவார்
மேற்கொள்ளுவார் நமக்கா
மேற்கொள்ளுவாரே

அசைக்கப்பட மாட்டோம்
தோற்றுப் போக மாட்டோம்
இயேசு நம் பட்சம்

வாழ்வே நான் ஜீவனோடு
இயேசுவின் உயிர்த்த வல்லமை
என்னுள் இருப்பதால்
விடுதலையானே
இயேசு நாமத்தால்

வாழ்வே நான் ஜீவனோடு
உன் நாமம் உயர்த்தி
பறைசாற்றுவேன்
கிறிஸ்து வெளிப்பட்டாள்
சுகமானேனே
இயேசு நாமத்தால்

2. கர்த்தர் யுத்தம் செய்வார்
இருள் அது true
அசைந்திட ராஜ்யம்
எழுப்பிடுவார்
அவர் நாமத்தாலே
ஜெயம் என்றுமே
பாடுவோம் பாடுவோம்
கர்த்தர் யுத்தம் செய்வார்
இருள் அது true
அசைந்திட ராஜ்யம்
எழுப்பிடுவார்
அவர் நாமத்தாலே
ஜெயம் என்றுமே
பாடுவோம் பாடுவோம்

வாழ்வே நான் ஜீவனோடு
இயேசுவின் உயிர்த்த வல்லமை
என்னுள் இருப்பதால்
விடுதலையானே
இயேசு நாமத்தால்

வாழ்வே நான் ஜீவனோடு
உன் நாமம் உயர்த்தி
பறைசாற்றுவேன்
கிறிஸ்து வெளிப்பட்டாள்
சுகமானேனே
இயேசு நாமத்தால்
இயேசு நாமத்தால்
இயேசு நாமத்தால்
இயேசு நாமத்தால்

( Ostan Stars )
www.ChordsAZ.com

TAGS :