Song: 51.Ennai Thottar
Artist:  Ostan Stars
Year: 2021
Viewed: 57 - Published at: 10 years ago

என்னைத் தொட்டார்
என் கண்ணைத் தொட்டார்
கண்கள் திறந்ததே

கருவிலே என்னைச் சுமந்தவர்
கன்மலை மேல் நிறுத்தினார்

கர்த்தருக்கு நிகர் யாருமில்லை
அவர் மகிமைக்கு
இணை இல்லை

அக்கினியில் அவர் பேசுவார்
அன்பிலும் அவர் பேசுவார்

வெளிச்சம் வெளிச்சமே
கர்த்தர் சபையிலே வெளிச்சமே
வெளிச்சத்தை அணைத்திட
ஒரு மனிதனும் இல்லையே

வெளிச்சம் வெளிச்சமே
கர்த்தர் சபையிலே வெளிச்சமே
வெளிச்சத்தை அணைத்திட
ஒரு மனிதனும் இல்லையே
1.தேவா பிரசன்னம் வேண்டுமே
உம் சமுகம் நிரம்புமே
அக்கினி மதில்கள் என்னைக் காக்குமே
அக்கினி ஸ்தம்பம் மூடுமே

தேவா பிரசன்னம் வேண்டுமே
உம் சமுகம் நிரம்புமே
அக்கினி மதில்கள் என்னைக் காக்குமே
அக்கினி ஸ்தம்பம் மூடுமே

கர்த்தருக்கு நிகர் யாருமில்லை
அவர் மகிமைக்கு
இணை இல்லை

அக்கினியில் அவர் பேசுவார்
அன்பிலும் அவர் பேசுவார்

வெளிச்சம் வெளிச்சமே
கர்த்தர் சபையிலே வெளிச்சமே
வெளிச்சத்தை அணைத்திட
ஒரு மனிதனும் இல்லையே

வெளிச்சம் வெளிச்சமே
கர்த்தர் சபையிலே வெளிச்சமே
வெளிச்சத்தை அணைத்திட
ஒரு மனிதனும் இல்லையே
ஜெபத்தைக் கேட்பவர்
பதிலைத் தருபவர்
எங்கள் ஜெபத்தைக் கேட்பவர்
பதிலைத் தருபவர்

ஜெபத்தைக் கேட்பவர்
பதிலைத் தருபவர்
ஜெபத்தைக் கேட்பவர்
பதிலைத் தருபவர்

ஜெபத்தைக் கேட்பவர்
பதிலைத் தருபவர்
எங்கள் ஜெபத்தைக் கேட்பவர்
பதிலைத் தருபவர்
எங்கள் ஜெபத்தைக் கேட்பவர்
பதிலைத் தருபவர்
எங்கள் ஜெபத்தைக் கேட்பவர்
பதிலைத் தருபவர்

ராஜா வல்லமை வேண்டுமே
உம் அன்பே போதுமே
ஜீவ வார்த்தைகள் பேசுமே
அதிசயம் விளங்குமே

ராஜா வல்லமை வேண்டுமே
உம் அன்பே போதுமே
ஜீவ வார்த்தைகள் பேசுமே
அதிசயம் விளங்குமே
கர்த்தருக்கு நிகர் யாருமில்லை
அவர் மகிமைக்கு
இணை இல்லை

அக்கினியில் அவர் பேசுவார்
அன்பிலும் அவர் பேசுவார்

வெளிச்சம் வெளிச்சமே
கர்த்தர் சபையிலே வெளிச்சமே
வெளிச்சத்தை அணைத்திட
ஒரு மனிதனும் இல்லையே

வெளிச்சம் வெளிச்சமே
கர்த்தர் சபையிலே வெளிச்சமே
வெளிச்சத்தை அணைத்திட
ஒரு மனிதனும் இல்லையே

வெளிச்சம் வெளிச்சமே
கர்த்தர் சபையிலே வெளிச்சமே
வெளிச்சத்தை அணைத்திட
ஒரு மனிதனும் இல்லையே

வெளிச்சம் வெளிச்சமே
கர்த்தர் சபையிலே வெளிச்சமே
வெளிச்சத்தை அணைத்திட
ஒரு மனிதனும் இல்லையே

( Ostan Stars )
www.ChordsAZ.com

TAGS :