Song: Elandhathu Thirumba Vanthidumae
Artist:  Ostan Stars
Year: 2021
Viewed: 60 - Published at: 4 years ago

அற்பமான ஆரம்ப நாளை
அசட்டை பண்ணலாமா
கருத்த நமக்காக நினைத்த நினைவும்
தீமை ஆகுமா

சிறியவன் ஒரு நாளில்
தேசமாக பெருகிடுவான்
எண்ணிய முடியாத
நட்சத்திரம் போல் பெருகிடுவான்

ஆலைகள் எல்லாம் வழிந்தோடும்
புழுக்கள் பட் சிட்ட நாட்களும் மாறும்
கார்த்தர் செய்ய நினைத்ததையே
தடுத்திட முடியாதே

இழந்தது திரும்ப வந்திடுமே
இரண்டு மடங்காக சேர்ந்திடுமே
முந்தின நிலைமை மாறிடுமே
பிந்தின நிலைமை அதிசயமே

இழந்தது திரும்ப வந்திடுமே
இரண்டு மடங்காக சேர்ந்திடுமே
முந்தின நிலைமை மாறிடுமே
பிந்தின நிலைமை அதிசயமே
நீ கட்ட நினைத்ததும் கட்டப்படும்
நீ நாட்ட நினைத்ததும் நாட்டப்படும்
நீ கட்ட நினைத்ததும் கட்டப்படும்
நீ நாட்ட நினைத்ததும் நாட்டப்படும்

துவங்கினவார் முடித்து தந்திடுவார்
முழுமையாக எதையும் செய்துடுவார்
துவங்கினவார் முடித்து தந்திடுவார்
முழுமையாக எதையும் செய்துடுவார்

இழந்தது திரும்ப வந்திடுமே
இரண்டு மடங்காக சேர்ந்திடுமே
முந்தின நிலைமை மாறிடுமே
பிந்தின நிலைமை அதிசயமே

இழந்தது திரும்ப வந்திடுமே
இரண்டு மடங்காக சேர்ந்திடுமே
முந்தின நிலைமை மாறிடுமே
பிந்தின நிலைமை அதிசயமே

1. சொல்லியும் செய்யாமல் இருப்பாரோ
தீங்கை மாற்றாமல் இருப்பாரோ
சொல்லியும் செய்யாமல் இருப்பாரோ
தீங்கை மாற்றாமல் இருப்பாரோ

மனமாற கர்த்தர் மனிதரல்ல
திகையாதே கர்த்தர் உயர்த்திடுவார்
மனமாற கர்த்தர் மனிதரல்ல
திகையாதே கர்த்தர் உயர்த்திடுவார்
இழந்தது திரும்ப வந்திடுமே
இரண்டு மடங்காக சேர்ந்திடுமே
முந்தின நிலைமை மாறிடுமே
பிந்தின நிலைமை அதிசயமே

இழந்தது திரும்ப வந்திடுமே
இரண்டு மடங்காக சேர்ந்திடுமே
முந்தின நிலைமை மாறிடுமே
பிந்தின நிலைமை அதிசயமே

2. கர்த்தர் கரத்தை பிடித்துடுவார்
யோர்தான்னும் பிரிந்து ஓடிவிடும்
கர்த்தர் கரத்தை பிடித்துடுவார்
யோர்தான்னும் பிரிந்து ஓடிவிடும்

எரிகோ கோட்டை தகர்ந்துவிலும்
இயேசுவின் நாமம் ஜெயித்து விடும்
எரிகோ கோட்டை தகர்ந்துவிலும்
இயேசுவின் நாமம் ஜெயித்து விடும்

இழந்தது திரும்ப வந்திடுமே
இரண்டு மடங்காக சேர்ந்திடுமே
முந்தின நிலைமை மாறிடுமே
பிந்தின நிலைமை அதிசயமே

இழந்தது திரும்ப வந்திடுமே
இரண்டு மடங்காக சேர்ந்திடுமே
முந்தின நிலைமை மாறிடுமே
பிந்தின நிலைமை அதிசயமே
அற்பமான ஆரம்ப நாளை
அசட்டை பண்ணலாமா
கருத்த நமக்காக நினைத்த நினைவும்
தீமை ஆகுமா

சிறியவன் ஒரு நாளில்
தேசமாக பெருகிடுவான்
எண்ணிய முடியாத
நட்சத்திரம் போல் பெருகிடுவான்

ஆலைகள் எல்லாம் வழிந்தோடும்
புழுக்கள் பட் சிட்ட நாட்களும் மாறும்
கார்த்தர் செய்ய நினைத்ததையே
தடுத்திட முடியாதே

இழந்தது திரும்ப வந்திடுமே
இரண்டு மடங்காக சேர்ந்திடுமே
முந்தின நிலைமை மாறிடுமே
பிந்தின நிலைமை அதிசயமே

இழந்தது திரும்ப வந்திடுமே
இரண்டு மடங்காக சேர்ந்திடுமே
முந்தின நிலைமை மாறிடுமே
பிந்தின நிலைமை அதிசயமே

( Ostan Stars )
www.ChordsAZ.com

TAGS :