Song: Naanagha Naanum Illai
Viewed: 27 - Published at: 9 years ago
Artist: Kuganeshwaran, Sutharshini
Year: 2022Viewed: 27 - Published at: 9 years ago
பல்லவி
நானாக நானும் இல்லை
ஏனோ மாறுது வானிலை
நதியோடு ஆட்டம்போடுது
அந்திநேர பூமழை..
விழிபார்த்து சொல்ல வேண்டும் விக்கித்திக்கும் காதலை
கிளியே நீயே கேளு கேளு
இதயம் பாடும் பாடலை...
அனுபல்லவி
ஆண்:
பொன்னள்ளி கொடுத்தாலும் பூவள்ளிக்கொடுத்தாலும் நீதானே வேண்டுமென்பேன்..
பெண்:
ஊர் என்னை வெறுத்தாலும் உறவென்னை தடுத்தாலும் நீ மட்டும் போதும் அன்பே..
சரணம்-01
ஆண்:
நாள்தோறும் உன்னோடு
நான் வாழ வேண்டும்
நீ இல்லா நொடிகூட
சாகத்தோன்றும்...
பெண்:
என்தோட்ட பூவெங்கும்
நீதானே வாசம்..
யாருக்கும் புரியாது
நாம் கொண்ட நேசம்..

சரணம்-02
பெண்:
மலர்கூட சில நாளில்
சருகாக போகும்..
என் மனம் வந்து எந்நாளும்
உன் பெயரை கூவும்...
ஆண்:
குணமற்ற மனம்தானே குரங்காகத்தாவும்...
நான் மனம் விட்டு சொல்கின்றேன் நீதானே யாவும்...

( Kuganeshwaran, Sutharshini )
www.ChordsAZ.com