Song: Poovum Irukku Kayum
Year: 1987
Viewed: 14 - Published at: 6 years ago

ஹே ... பூவும் இருக்கு காயும் இருக்கு வாய்யா வந்து பாரு என்ன இல்லை இங்கு இருக்கும் எல்லாமே இனிக்கும் சரக்கு என்னிடம் வந்தாலே பிடிக்கும் உனக்கு ஹே ... பூவும் இருக்கு காயும் இருக்கு வாய்யா வந்து பாரு என்ன இல்லை இங்கு இருக்கும் எல்லாமே இனிக்கும் சரக்கு என்னிடம் வந்தாலே பிடிக்கும் உனக்கு கெடச்சா விடாதே நெனச்சா வராதே மடிமேல் என்னை தாலாட்ட வாய்யா காத்தும் எனக்கு சூடா இருக்கு இந்த பூமேனி தாங்காதய்யா ..... இருக்கும் எல்லாமே இனிக்கும் சரக்கு என்னிடம் வந்தாலே பிடிக்கும் உனக்கு ஹே ... பூவும் இருக்கு காயும் இருக்கு வாய்யா வந்து பாரு என்ன இல்லை இங்கு இருக்கும் எல்லாமே இனிக்கும் சரக்கு என்னிடம் வந்தாலே பிடிக்கும் உனக்கு அங்கம் சுடாதோ ஆசை விடாதோ நான்தான் நேத்து ஆளான பொண்ணு பாயும் விரிக்க பாட்டும் படிக்க வந்த தாய் மாமன் நீதானய்யா இருக்கும் எல்லாமே இனிக்கும் சரக்கு என்னிடம் வந்தாலே பிடிக்கும் உனக்கு ஹே ... பூவும் இருக்கு காயும் இருக்கு வாய்யா வந்து பாரு என்ன இல்லை இங்கு இருக்கும் எல்லாமே இனிக்கும் சரக்கு என்னிடம் வந்தாலே பிடிக்கும் உனக்கு

( Manjula Gururaj )
www.ChordsAZ.com

TAGS :