Artist: Shadhir Ahamed
Lyrics of Artist: Shadhir Ahamed
  1. [Lyric] Nilavaa Nada Nadanthu (Shadhir Ahamed)

    நிலவா நட நடந்து... பல்லவி நிலவா நட நடந்து எனைக்கடந்து போறது ...? அழகாய் மனசுக்குள்ளே அடமழையாய் தூறுது... அடடா சிறுநொடியில் இதயம் இடம் மாறுது.. மெதுவா மெதுவா.. மெதுவா உயிர் வழிந்தே ஓடுது...... அடியே பெண்ணே நீயும் கண்ணால் ஏதோ சொன்னாயே... அழகே பேரழகே சொட்டுச் சொட்டாய் கொன்னாயே... எனை இடிச்சாய் மின்னலே கிறங்கடிச்சாய் ... கரண்டடிக்கும் கண்களால்...Learn More
    popShadhir Ahamed